தே... பயலுகளாவா..? - ஏம்மா ஜோதிகா ரசிகர்களா இருக்குறது ஒரு குத்தமா?

By Vignesh Selvaraj

Recommended Video

தே... பயலுகளாவா..? - ஏம்மா ஜோதிகா ரசிகர்களா இருக்குறது ஒரு குத்தமா?- வீடியோ

சென்னை : பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கும் 'நாச்சியார்' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. டீசர் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் அதைப் பற்றித்தான் பேச்சு.

டீசரின் முடிவில் ஜோதிகா, 'தே... பயலுக' என கெட்டவார்த்தை பேசியதை எதிர்த்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள். பெண் சுதந்திரம் வலியுறுத்தும் படங்களில் நடித்துவிட்டு பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பேசியதைக் கண்டித்து வருகின்றனர்.

ஜோதிகா ரசிகர்கள் இந்த டீசருக்காக முட்டுக்கொடுக்கவும் முடியாமல், எதிர்த்துப் பேசவும் முடியாமல் தத்தளிக்கிறார்கள். நெட்டிசன்களின் சில ட்வீட்ஸ்...

ஜோதிகா ரசிகர்

நீ ஜோ ஃபேன் தான..? யாரு நானு... ஜோ ஃபேனு? சிம்ரன் போஸ்டரையே அரை மணி நேரம் பார்ப்பேன்... போவியா..!

நல்ல பொழுதுபோக்கு

நேத்து கமல சீ.எம் ஆக்க நெனச்சவங்க இன்னைக்கு நயன்தாரா வந்தா நல்லாயிருக்கும்ங்கறாங்க. நாளைக்கு ஜோதிகா. நல்ல பொழுபோக்கு!

ஜி.வி.பிரகாஷ் கூட

ஜி.வி.பிரகாஷ் கூடலாம் நடிக்காதனு சொன்னா அந்தக்கா எங்க கேட்டுச்சு..?

இன்னிக்கு டாபிக்

வங்கதேசம்: பாலியல் தொழிலில் தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண் அகதிகள் -செய்தி #ஆமா இன்னைக்கு டாப்பிக் என்ன?? ஜோதிகா பாலா படத்துல தே***னு சொன்னது... அப்ப சரி அப்ப சரி.

கனவா கண்டேன்

நீ ஜோதிகா ஃபேன் தான?? அது கெட்ட வார்த்தை பேசும்னு நான் என்ன கனவா கண்டேன்

சூர்யா சிங்கம்

சூர்யா சிங்கம்மா பேசுறாப்ல... ஜோதிகா அசிங்கம்மா பேசுது... #NaachiyaarTeaser

கான்செப்ட்

கான்செப்ட் கிடைக்காம இருந்த நெட்டீசன்ஸ்க்கு நாச்சியார் டீசர் ஹல்வா... பி.கு: இளகிய மனம் என்பதால் நான் பாலா படங்களை பார்ப்பதில்லை.

கம்பு சுத்தணும்

சூர்யா பேன்ஸ் தான் பாவம்... கார்த்தி, ஜோதிகா, சூர்யானு எல்லாருக்கும் கம்பு சுத்தணும்ல...

நியாயமா

இந்த மாதிரி டைலாக்க நா பேசுனா என்ன அப்புவாங்க ஆனா படத்துல ஜோதிகா ஒருத்தன அப்பீட்டு டைலாக் பேசுராப்ல அவங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா..?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X