'பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா'.. பத்தாண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையில் ஜேசுதாஸ்!

பத்தாண்டுகளுக்கு பிறகு 'பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா' எனும் பாடலை தமிழரசன் படத்திற்காக இளையராஜா இசையில் பாடியுள்ளார் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்.

Recommended Video

Music Director Ilaiyaraja: இளையராஜா இசையில் மீண்டும் கே.ஜே.ஜேசுதாஸ்- வீடியோ

சென்னை: சுமார் பத்தாண்டுகள் இடைவெளிக்கு பிறகு இளையராஜா இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் தமிழரசன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் " தமிழரசன் ". விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மேலும், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

 இளையராஜா இசை

இளையராஜா இசை

தமிழரசன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். பழனிபாரதி மற்றும் ஜெய்ராம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

புரட்சிகரமான பாடல்

புரட்சிகரமான பாடல்

இந்த படத்திற்காக இளையராஜா இசையில் ஜெயராம் எழுதிய "பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா " என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

பாடாமல் தவிர்த்த ஜேசுதாஸ்

பாடாமல் தவிர்த்த ஜேசுதாஸ்

2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த தமிழரசன் படத்தில் பாடியது தங்கள் படத்துக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.

இளையராஜா வரவேற்றார்

இளையராஜா வரவேற்றார்

ஜேசுதாஸுக்கு பூங்கொத்து கொடுத்து இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் சிவா ஆகியோர் வரவேற்றனர். படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக ஒலிக்கப் போகிறது.

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்றது. இரண்டு கட்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது. அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது.

பத்தாண்டுகள் கழித்து

பத்தாண்டுகள் கழித்து

2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் இளையராஜா இசையில் ஜேசுதாஸ் ஒரு பாடலை பாடினார். அதற்கு பிறகு பத்தாண்டுகள் கழித்து தமிழரசன் படத்தில் பாடியது தங்கள் படத்துக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X