KAADHAL 3 ADI Award winning சிறந்த தமிழ் குறும்படம்
சென்னை: Kaadhal 3 Adi குறும்படம் நிறைய விருதுகளை வென்றுள்ளது. காதல் ஒரு மனிதனை எந்த அளவிற்கு உயர்த்தும் என்று வாய்ஸ் உடன் தொடங்குகிறது படம். அருண் பிரகாஷ் நடராஜன் இயக்கத்தில் Kaadhal 3 Adi ஒரு வித்யாசமான குறும்படம்.
Dwarf உலகத்தோட ஒரு Cute ஆன love story சொல்லக்கூடிய ஒரு நல்ல மெசேஜ் உள்ள ஒரு படமா இருக்கு இந்த படம் நிறைய விருதுகளையும் பெற்றிருக்கு இந்த படத்தை நீங்க பாக்கணும்னா இந்த படத்தோட முழு வீடியோ link description ல கொடுத்திருக்கோம் நீங்க பாருங்க. இது வரைக்கும் இவங்களோட உலகத்தை நம்ம பெருசா கவனிச்சது கிடையாது இவங்களுக்குள்ள இருக்க காதல ரொம்ப அழகா சொல்லிருக்காங்க. பலராலும் ரசிக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தை நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications











