Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..!
காலா படம் மெர்சல் படத்தின் முதல் நாள் கலெக்ஷனை மிஞ்சியுள்ளது.
Recommended Video
சென்னை: ரஜினியின் காலா திரைப்படம் முதல் நாள் வசூலில், விஜய்யின் மெர்சல் படத்தை மிஞ்சியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம், நேற்று வெளியானது. முதல் நாளில் ரஜினி படத்துக்கான வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் வசூல் நிலவரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதையும் தாண்டி, காலா படம் நல்ல வசூலை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திரைப்படம் வெளிவான நேற்று, சென்னையில் மட்டும் காலா படம் ரூ.1.76 கோடி வசூலித்தது. இதற்கு முன்பு விஜய்யின் மெர்சல் படம் ரூ.1.52 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது.
எனவே சென்னை நிலவரப்படி காலா படம் தான் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் இது ரஜினி படம் என்பதால், இந்த தொகை குறைவு தான் என தயாரிப்பு தரப்பு கவலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதுமான நிலவரத்தை பொறுத்த வரை, சுமார் 30 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.கர்நாடகாவில் படம் சரியாக ரிலீஸ் செய்யப்படாததால், வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.