ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே 50 கோடி லாபம் பார்த்ததா காலா?

By Shankar

சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்க போட்டி போடுவார்கள். காரணம் இருக்கும் இடத்திலேயே பெரிய லாபத்தை பார்த்து விடலாம் என்று. எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் ரஜினிதான் முடிசூடா மன்னராக திகழ்கிறார் தமிழ் சினிமாவில். அந்த வகையில் காலா படம் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் முன்பே சுமார் 50 கோடி லாபம் பார்த்து விட்டதாக செய்தி வருகிறது.

காலா படத்தை ரஜினியின் மருமகன் தனுஷே தயாரிக்கிறார். ரஜினியை வைத்து கபாலி என்னும் மெகா

Kaala earns Rs 50 cr profit at its post production stage

ஹிட் படம் தந்த பா ரஞ்சித் இயக்கியுள்ளார். படம் சுமார் 75 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பே படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே 125 கோடிக்கு லைக்கா நிறுவனம் படத்தை வாங்கி விட்டதாம்.

தமிழ் சினிமா இருக்கும் சூழலில் ரிலீஸ் வரை வந்த படங்களே பிசினஸுக்கு ஆள் இல்லாமல் அல்லாடுகின்றன. ஆனால் தயாரிப்பு நிலையிலேயே ஒரு படம் 75 சதவீதத்துக்கு மேல் லாபம் பார்க்கிறது என்றால் அது சூப்பர் ஸ்டார் படமாகத்தான் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X