»   »  'வேங்கை கா பேட்டா...' காலா இந்தி, தெலுங்கு டீசர்களும் வெளியாகின!

'வேங்கை கா பேட்டா...' காலா இந்தி, தெலுங்கு டீசர்களும் வெளியாகின!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியலா காலா டீசர்?- வீடியோ

காலா படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு டீசர்களும் இன்று யுட்யூபில் வெளியாகின.

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படமான காலாவின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இணையத்தில் லீக் ஆனது. எனவே டீசரை அறிவித்த நேரத்துக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்தனர்.

Kaala Hindi and Telugu teaser released

தமிழ் டீசர் வெளியான சில மணி நேரங்களில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்து வருகிறது.,

இந்த நிலையில் படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு டீசர்களை அறிவித்தபடி காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ளது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்.

காலாவின் இந்தி மற்றும் தெலுங்குப் பதிப்புகளும் கணிசமான விலைக்கு விற்பனையாகியுள்ளன.

காலா இந்தி டீசர்:

காலா தெலுங்கு டீசர்:

English summary
Kaala Hindi and Telugu teaser released

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil