ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த காலா

By Siva

சென்னை: காலா படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் கடந்த 7ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானது.

விமர்சனம் நல்லபடியாக வந்தபோதிலும் முதல் நாள் வசூல் மந்தமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

Kaala joins Rs. 100 crore club

சென்னையில் மட்டும் 8, 9 ஆகிய தேதிகளில் ரூ. 4.9 கோடி வசூலித்துள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ரூ. 6.83 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் காலா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரூ. 140 கோடியில் எடுக்கப்பட்ட காலா படம் ரிலீஸாகும் முன்பே சாட்டிலைட் மற்றும் இசை உரிமங்கள் மூலம் ரூ. 230 கோடி வசூலித்துவிட்டது. காலா படம் வசூலில் கல்லா கட்டுவது படக்குழுவினருக்கும், தயாரிப்பாளரான தனுஷுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X