ரெமோ போனால் என்ன, யோகி பாபுவுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா?
சென்னை: காலா ட்ரெய்லர் ரிலீஸான கையோடு மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த நாளில் இருந்து அவரை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் வருகின்றன. இதை எல்லாம் அவர் கண்டுகொள்வது இல்லை.
இந்நிலையில் காலா ட்ரெய்லரை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் வேலையை காட்டத் துவங்கிவிட்டனர்.

ரஜினி
ரஜினி புதுக்கட்சி துவங்குகிறேன் என்று அறிவித்து பல நாட்களாகியும் இன்னும் ஆரம்பிக்காததை இப்படி கலாய்க்கிறார்கள்.

நயன்தாரா
ரெஜினா மோத்வானியை காதலித்த யோகி பாபுவுக்கு தற்போது நயன்தாராவே கிடைத்துவிட்டார்.

சீரியல்
ஷப்பப்ப்பா... இந்த டிவி சீரியல் அட்ராசிட்டி

சிஸ்டம்
சிஸ்டம் ஸ்லோவா வேலை செய்ய ஆரம்பிக்குதாம்... பாவம் சார் ரஜினி

அமிதாப் பச்சன்
அது ஏன் காலா ட்ரெய்லரை அமிதாப் பச்சன் விளம்பரத்துடன் துவங்கியுள்ளனர்?

செம்பா
பழைய சோத்தை திங்காதன்னு உன் கிட்ட எத்தனை தடவ சொல்றது
Comments


Click it and Unblock the Notifications