ஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா?
Recommended Video

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காலா மீம்ஸ் - வீடியோ
சென்னை:காலா படம் குறித்து நிறைய மீம்ஸ் போடுகிறார்கள்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்த காலா படம் ரிலீஸாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
படத்தில் ஈஸ்வரி, ஹூமா மற்றும் அஞ்சலி பாட்டில் ஆகிய மூன்று பெண்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ரஞ்சித். இது பாராட்டுக்குரியது.

ஈஸ்வரி ராவ்
சுள்ளான் படத்தில் ரஜினி போட்டோவை பார்த்த ஈஸ்வரி ராவ் காலாவில் அவருக்கு ஜோடி.

மூக்குத்தி
காலாவின் முன்னாள் காதலியான ஜரீனா அணிந்திருந்த மூக்குத்தி ஜீன்ஸ் பட்டனா?

கலாய்
கலாய்ப்பதெல்லாம் கலாய்த்துவிட்டு அகில உலக சூப்பர் ஸ்டார் சமாளிக்கிறார்

புறக்கணிப்பு
காலாவை விட்டுவிட்டு கலா மாஸ்டரை ஏன்பா வம்புக்கு இழுக்கிறீங்க

விமானம்
மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒரே விமான சத்தமாக தான் இருக்கும்

விமானம்
மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒரே விமான சத்தமாக தான் இருக்கும்


Click it and Unblock the Notifications











