கியாரே, சீட்டிங்கா?: 'காலா'வை கேட்கும் சாதாரண மக்கள்
Recommended Video

சென்னை: ரஜினியின் நேற்றைய பேச்சு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும் அதில் அரசியல் குறித்த தெளிவு இல்லாததால் வருத்தத்தை அளித்துள்ளது.
கட்சி துவங்குகிறேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் இன்னும் அதை செய்யவில்லை. நான் இன்னும் முழு அரசியல்வாதியாகவில்லை என்று கூறுகிறார்.
காலா இசை வெளியீட்டு விழாவில் அவர் அரசியல் குறித்த அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அரசியல்
நல்ல காலம் வரும் என்று தெரிவித்துள்ளார் ரஜினி. ஆனால் அது எப்பொழுது வரும் என்பதை மட்டும் தெளிவாக அவர் சொல்லவில்லை.

நதிகள் இணைப்பு
தன் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் என ரஜினி தெரிவித்துள்ளார்.

பாவம்
பாவம் சார் ரஜினி, அந்த வாடகை பாக்கியை மக்கள் இன்னும் மறக்கவே இல்லை.

காவிரி
நதிகளை இணைப்பது பற்றி பேசிய ரஜினிகாந்த் காவிரி விவகாரம் பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை.

டிராபிக் ராமசாமி
காலாவை முந்திய டிராபிக் ராமசாமி.
மிஸ்டு கால்
நதிகளை இணைக்க மிஸ்டு கால் கொடுக்க வேண்டுமா சார்?
சீட்டிங்கா
லிங்கா படத்தில் மக்களுக்காக அணை கட்டியதுபோல்
காலாவில் நதிநீர் இணைப்பை செயல் படுத்த ஆசைப்படுகிறார் போல
கியாரே சீட்டீங்கா
#KaalaAudioLaunch
#Kaala


Click it and Unblock the Notifications











