அடேங்கப்பா இத்தனை தியேட்டரா... அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் காலா!
காலா திரைப்படம் அமெரிக்காவில் 322 தியேட்டர்களில் வெளியாகிறது.
Recommended Video

அமெரிக்காவில் இன்று காலா ரிலீஸ்- வீடியோ
சென்னை: ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் அமெரிக்காவில் 322 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. தமிழ்நாட்டில் இந்த படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், அமெரிக்காவில் இன்று வெளியாகிறது.

தனுஷ் தயாரிப்பில் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்துக்கு கர்நாடகாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் காலா படம் 322 தியேட்டர்களில் வெளியாகிறது. அந்த நாட்டில் ஒரு தமிழ் படம் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். எனவே அங்குள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
More from Filmibeat
rajini kaala america release theatres tamil cinema ரஜினி காலா அமெரிக்கா வெளியீடு தியேட்டர்கள் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications











