சென்னை, புறநகர்களில் காலா சிறப்பு காட்சிகள் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னையில் காலா சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.
Recommended Video

விடிய விடிய காலா திருவிழா- வீடியோ
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று வெளியிடப்பட்டது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. சென்னை புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

இந்த சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேபோல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.
Comments


Click it and Unblock the Notifications