ஸ்லீவ்லெஸ் சேலையில் பளபளக்கும் முதுகை காட்டி சூடேத்தும் ஜெயம் ரவி படம் நடிகை!
சென்னை : இதயத்திருடன், மச்சக்காரன், ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காம்னா.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து அங்கும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
தற்போது கன்னடத்தில் நடித்துள்ள கருடா போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்லீவ்லெஸ் சேலையில் பளபளக்கும் முதுகை காட்டி மயக்கும் புகைப்படங்கள் இணையதளத்தை சூடாக்கி உள்ளது.

தோல்வி படமாக
தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் நாயகியாக உள்ள நடிகை காம்னா தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இதயத்திருடன் மூலம் அறிமுகமான இவருக்கு முதல் திரைப்படமே தோல்வி படமாக அமைந்தது.

குத்தாட்டம் போட்டு
அதை தொடர்ந்து மச்சக்காரன், ராஜாதிராஜா,காசேதான் கடவுளடா என குறிப்பிடக்கூடிய சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த இவர் இந்த சோலோ பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். தெலுங்கில் கிங், சைநிகுடு ஆகிய படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலிக்க செய்தார்.
Recommended Video

கருடா
தமிழில் தற்போதைக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லை என்றாலும் கன்னடத்தில் கருடா என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது கொரோனா சூழல் காரணமாக சில மாதங்களுக்கு முன்பே வெளியாக இருந்த கருடா இப்போது வரை தாமதமாகி கொண்டுள்ளது.

பளபளக்கும் முதுகை
இதற்கிடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் பல போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுவரும் காம்னா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லஸ் சேலையில் பளபளக்கும் முதுகை காட்டிக்கொண்டு சூடேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு பட்டையைக் கிளப்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications











