twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. பிகில் விழாவால் மொத்தமும் பேச்சு.. அதிர்ச்சியில் காப்பான் குழு!

    பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காப்பான் படத்திற்கு பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

    |

    Recommended Video

    Bigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்

    சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காப்பான் படத்திற்கு பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

    பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழா தற்போது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

    படத்திற்கும் இந்த விழா பெரிய அளவில் விளம்பரத்தை தேடி தந்துள்ளது. நடிகர் விஜய் இதில் பேசிய விஷயங்கள், அரசியல் கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது.

    வாவ்.. உங்களுக்கு வயசே ஆகாதா? இன்னும் அப்படியே இருக்கும் மணிரத்னம் பட நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!வாவ்.. உங்களுக்கு வயசே ஆகாதா? இன்னும் அப்படியே இருக்கும் மணிரத்னம் பட நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    இந்த நிலையில் இந்த விழாவால் தற்போது காப்பான் படத்தின் புரொமோஷன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காப்பான் படம் வெளியானது. நேற்று பிகில் படத்தின் ஆடியோ வெளியானது.

    விழா பிரச்சனை

    விழா பிரச்சனை

    இந்த விழாவால் நேற்று இணையம் முழுக்க எல்லோரும் பிகில் குறித்துதான் பேசினார்கள். அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், கமல் ரசிகர்கள் என்று எல்லோரும் பிகில் குறித்து மட்டும்தான் பேசினார்கள். யாருமே காப்பான் குறித்து பேசவில்லை.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    இதனால் காப்பான் படத்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களின் கவனத்தை பிகில் படம் திசைமாற்றிவிட்டது. இன்று காப்பான் படம் வெளியாகிறது என்பதே பலருக்கும் தெரியவில்லை. படத்தின் விளம்பரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

    மோசம்

    மோசம்

    ஏற்கனவே காப்பான் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை. படத்தின் ரிவ்யூக்களும் சரியாக வரவில்லை. இந்த நிலையில் தற்போது பிகில் பட விழாவும் காப்பான் படத்திற்கு செக் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kaapaan promotion failed in big time due to BIGIL Audio launch function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X