»   »  கார்த்தியின் காற்று வெளியிடை படம் எப்படி: ட்விட்டர் விமர்சனம்

கார்த்தியின் காற்று வெளியிடை படம் எப்படி: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்று வெளியிடை படம் குறித்து பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்த காற்று வெளியிடை படம் இன்று ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் அது பற்றி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


படம் குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


கார்த்தி

#kaatruveliyidai முதல் பாதி விஷுவல்ஸ்லாம் அடிச்சிக்கவே முடியாது, கார்த்தி அதிதி நடிப்பும் செம..இரண்டாம் பாதியில ஏன்டா படத்துக்கு வந்தோம்னு ஆயிடும்.


காற்றுவெளியிடை

#காற்றுவெளியிடை
#KaatruVeliyidai பர்ர்ர்ர்


🚶🚶🚶🚶🚶🚶🚶
கார்த்தி ஆட, ARR மியூசிக் போட, மணிரத்னம் கேமரால ரசிக்க..கடல்

காற்று வெளியிடை பாத்ததும் கடல் படம் பரவால்லன்னு தோணுது... ச்சே


மணி

இந்த மனிதருக்கு படம் எப்படி எடுக்க வேண்டும் என்று நன்கு தெரிந்துள்ளது. 🎥 #kaatruveliyidai


ஊஊஊஊஊ

ரகுமான் மியூசிக்ல படம் ஹிட்டாகுனுமுன்னா அதுல சிம்பு நடிச்சி இருக்கனும்... #காற்றுவெளியிடை ஊஊஊஊஊ


ஃபீல் குட்

படம் நல்லால்லயாம். ஆனா ஃபீல் குட்டாம்.. ஃபீல் குட்னா தமிழ்ல என்னவாம்.. ? ஒய் திஸ் சப்பைக்கட்டு? #காற்றுவெளியிடை


புரிய

படம் புரிய இன்னும் 2 வாட்டி பாக்கனும் போல . #காற்றுவெளியிடை .


ரோஜா

கொஞ்சம் ரோஜா பம்பாய் அலைபாயுதே. நிறைய 'முந்தின' மணிரத்தினம் கொஞ்சம் கார்கில் மிக கொஞ்சம் 'தற்போதைய ' மணிரத்தினம் Touch #காற்றுவெளியிடை IMHO


சொல்லல

டெக்னிக்கலா நல்லா இருக்கு, வீஷ்வலா நல்லாருக்குனு சொல்றானுவ ஆனா ஒருத்தன் கூட படம் நல்லாருக்குனு சொல்லல! 😞 #காற்றுவெளியிடை


ரகுமான்

ரகுமான் ஆல்பத்துல ரெண்டு பாட்டுத்தான் ஓரளவு நல்லா போட்டிருக்கும்போதே யோசிச்சிருந்திருக்கணும். #kaatruveliyidai


மணிரத்னம்

மணிரத்னம் படம் நல்லஇல்லனா கூட, இல்ல இது புது ட்ரெண்ட், அடுத்த லெவலுக்கு போய்ட்டாருனு முட்டு கொடுக்குரானுங்க....
#kaatruveliyidai


English summary
Mani Ratnam directorial Kaatru Veliyidai starring Karthi, Aditi Rao Hydari has hit the screens today. Tweeples have already come up with their reviews.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil