காலதாமதமாகும் காவியத்தலைவன்..!

சென்னை: "அரவான்" வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ் நடித்துள்ள, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காவியத் தலைவன் பட ரிலீஸ் தள்ளிப் போகலாம் என தகவல்கல் தெரிவிக்கின்றன.

இப்படம் முதலில் வரும் வெள்ளிக்கிழமையன்று ரிலீசாவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.

காவியத் தலைவன்...

காவியத் தலைவன்...

இவர் தற்போது காவியத் தலைவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, அனைகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பின்னணி முடியவில்லை...

பின்னணி முடியவில்லை...

ஆனால், இப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் இன்னமும் முடியவில்லை எனத் தெரிகிறது.

ரஹ்மான் இசை...

ரஹ்மான் இசை...

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேதியை மாத்திடலாமா...

தேதியை மாத்திடலாமா...

எனவே, இப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படத் தயாரிப்பு முடிவெடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வரி விலக்குக்காக லேட்டாமே...

வரி விலக்குக்காக லேட்டாமே...

ஆனால், படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு பெறுபவதற்கு தாமதமாவதாலேயே ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

28ம் தேதி வரலாம்...

28ம் தேதி வரலாம்...

மேற்கூறிய காரணங்களால், இப்படம் இம்மாதம் 28ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X