»   »  கபாலி எடிட்டருக்கே இந்த நிலைமைன்னா...?

கபாலி எடிட்டருக்கே இந்த நிலைமைன்னா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊரெங்கும் ஒரே பேச்சு அது கபாலி டிக்கெட் தான்... கபாலி டிக்கெட்டுக்காக உயிரைக்கூட விடுவேன் என்று பரபரப்பு போய்க்கொண்டிருக்கிறது. அதனை ஏற்றும் விதமாக ஒரு ட்வீட் போட்டிருக்கிறார் கபாலி படத்தின் காட்சிகளை கோர்த்த படத்தொகுப்பாளர் கேஎல்பிரவீன்.

கபாலி படத்தை எடிட் பண்ணும்போதுகூட இவ்வளவு பிரஷர் இல்லபா... இந்த ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட் வாங்குறதுக்குள்ள... தியேட்டர் ஓனர்களே கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா...! என்று ட்விட்டியிருக்கிறார்.


Kabali editor couldn't watch Kabali on the first day

படத்தோட எடிட்டரே ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க ஆசைப்பட்டா அது தலைவர் படம்தான்பா...


அதுசரி... கபாலி படம் பார்க்கணும்னா எப்ப வேணா பார்த்துக்கலாம். ஆனா கபாலியாவே படம் பார்க்கணும்னா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தானே கரெக்டு? எடிட்டருக்கே டிக்கெட் கிடைக்கலைனா நாங்கள்லாம் என்ன பண்ணுவோம்?

English summary
Kabali editor Praveen has tweeted that he couldn't got tickets for the movie's first day shows.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil