For Daily Alerts
Don't Miss!
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உலகெங்கும் கபாலி... நாளை முதல்.. முதல் காட்சி எங்கே?.. ஒரு 'குவிக்' ரிப்போர்ட்!
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: உலகம் முழுவதும் கபாலி ஜூரம் உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் இருக்கும் இடமெல்லாம் கபாலி குறித்த பேச்சுதான் (ஆதரவாகவோ அல்லது எதிராகவோ).
இந்த நிலையில் கபாலி முதன் முதலாக எங்கு திரையிடப்படவுள்ளது என்ற பெரும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் அனைவரின் மத்தியிலும் உள்ளது. அதுகுறித்து ஒரு மின்னல் பார்வை இதோ...
- முதல் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் போடப்பட்டு விட்டது. இதை ரஜினி காந்த்தும் பார்த்து முடித்து விட்டார்.
- ரசிகர்களுக்கான முதல் ஷோ என்றால் அது மலேசியாவில்தான் போடப்படவுள்ளது.
- இந்திய நேரப்படி இன்று மாலை 6. 30 மணிக்கு (அங்கு இரவு 9 ) ரசிகர்களுக்கான முதல் ஷோ மலேசியாவில் திரையிடப்படவுள்ளது.
- இந்த ஷோவைப் பார்க்க பெருமளவிலான வெளிநாட்டு ரசிகர்கள் புக் செய்து காத்துள்ளனராம்.
- அமெரிக்காவில் 40 நகரங்களில் பிரீமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
- இன்று இரவு இந்த பிரீமியர் காட்சிகள் திரையிடப்படவுள்ளன.
- அமெரிக்காவில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிப் படத்துக்கு இவ்வளவு அதிக பிரீமியர் ஷோ நடப்பது இப்போதுதானாம்.
- ஜேம்ஸ்பாண்ட், ஸ்பைடர் மேன் படங்களுக்கு அடுத்து கபாலிக்குத்தான் அதிக அளவிலான பிரீமியர் ஷோ நடக்கவுள்ளதாம்.
- அமெரிக்காவில் பிரீமியர் ஷோவுக்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 1 கோடி அளவுக்கு வசூலாகி விட்டதாம்.
- முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வரும் ஒட்டுமொத்த வசூலுக்கு நிகரானதாம் இது.
- இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு நேரத்தில் முதல் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
- தமிழகத்தில் மதுரையில்தான் முதல் காட்சி அரங்கேறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
- சென்னையில் நாளை அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: kabali first day first show malaysia usa chennai madurai கபாலி மலேசியா அமெரிக்கா மதுரை சென்னை
English summary
Kabali is releasing tomorrow all over the world and FDFS for the fans is being released in Malaysia.
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
Featured Posts