»   »  'எங்க பிறந்தா அட உனக்கென்ன போடா... தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா!" - கபாலி

'எங்க பிறந்தா அட உனக்கென்ன போடா... தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா!" - கபாலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி பொது வாழ்க்கைக்கு வருவது போன்ற அறிகுறி தெரியும் போதெல்லாம் அவரை நோக்கி வீசப்படும் கேள்வி, அவர் தமிழ்நாட்டில் பிறந்தாரா? தமிழரா? என்பதுதான். தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாச்சிக்குப்பம் ரஜினியின் பூர்வீகம், அங்குதான் அவர் பிறந்தார் என்ற தகவல்கள் சொல்லப்பட்டாலும், ரஜினி தமிழனா என்ற கேள்வியை அடிக்கடி சிலர் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் பாடலாசிரியர் கபிலன் ஒரு பாடலை கபாலியில் எழுதியுள்ளார். அதில்,


Kabali's fitting reply to Rajini critics

நாங்க எங்க பிறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து நின்னவன்
தமிழன்டா


என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் இந்தப் பாடலை தேசிய கீதம் மாதிரி கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.


அந்தப் பாடலின் முழு வரிகள்...


உலகம் ஒருவனுக்கா
உழைப்பவனுக்கா
விடைதருவான் கபாலிதான்
கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்


உலகம் ஒருவனுக்கா
உழைப்பவனுக்கா
விடைதருவான் கபாலிதான்
கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்


நீ
நீயாய் வந்தாய்
தீயின் கருவாய்
கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே
பூவின் நிழலாய்
புள்ளங்குழலாய்
உனை வெளியிடு
துளிர்விடு
பலியாடாய் எண்ணாதே
விதையாக
வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்து போராடு
வானம் உனதே
பாதி வழியில்
பறவை
பறக்க மறக்காதேஏய் ...
இத்தன நாள
கூட்டுக்குள்ள இனிமே வாரான்
நாட்டுக்குள்ள
எதிரிக்கூட்டம்
ஆடிப்போச்சு
குருதியில் நெருப்புதான்
கூடிப்போச்சு
இதுக்கு பேர்தான் தலைவர் அதிரடி
கபாலி


English Rap:
king of Time,
In The Concrete Jungle Watching Over My Pride,


நாங்க எங்க பிறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து நின்னவன்
தமிழன்டா


English Rap:
I'm Stalking My Prey
Wont Let 'Em Get Away
With The Things That They Do,
Bad Moves That They Make,


வந்தவன் போனவன் வளவச்சவன்
இனி வாழ்ந்து காட்ட போறேன்
வாய மூடி கவனி


English Rap:
Dressed To Kill,
Call It #Kabaliswag,


Come And Get Some
Like Thi K-Town Clan,


It Aint About The Size Of The Dog In The Fight, But
The Spirit Of The Fight In The Dog, That's Right!!!


சரணம் -2
வேரும் பூவும் வேறில்லை
கரும்மேகம் போல நீரில்லை
அலைகடல் குரலுக்கு
அதிகார குரலுக்கு
எப்போதும்
நீரின் வீழ்ச்சி
நீதானே
உனை நீந்தி கடக்க முடியாதே
ஒரு
பனித்துளி
அது
எரிமலை அணைத்திடுமே


மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி
அது இனி
விழி திறந்திடுமேமேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி
அது இனி
விழி திறந்திடுமே


விதையாக
வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்து போராடு
வானம் உனதே
பாதி வழியில்
பறவை
பறக்க மறக்காதே


ஏய்
எண்ணத்தில் நூறு திட்டமிடு
கபாலி வாரான் கையத்தட்டு
பம்பரம் போல
சுத்திக்கிட்டு
பறையிசை அடித்திட்டு
பாட்டு கட்டு


ஏய் ...
இத்தன நாள
கூட்டுக்குள்ள இனிமே வாரான்
நாட்டுக்குள்ள
எதிரிக்கூட்டம்
ஆடிப்போச்சு
குருதியில் நெருப்புதான்
கூடிப்போச்சு


கபாலி
கபாலி

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Here is the lyrics of a song starts with Ulagam Oruvanukka from Kabali. Seems the lyrics are fitting reply to some of the Rajini critics who always questioned the superstar's Tamil identity.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more