»   »  2016-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் கபாலி, சுல்தான்!

2016-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் கபாலி, சுல்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த 2016-ம் ஆண்டில் கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட படங்கள் என்ற பெருமை ரஜினியின் சுல்தான் மற்றும் சல்மான் கானின் சுல்தான் படங்களுக்குக் கிடைத்துள்ளது.

2016-ல் அதிகம் தேடப்பட்ட படங்கள், பிரபலங்கள் குறித்த பட்டியலை, ஆண்டின் இறுதி வாரமான இன்று வெளியிட்டுள்ளது. இதோ அந்தப் பட்டியல்...

Kabali, Sultan top in Google search

அதிகம் தேடப்பட்ட 3 படங்கள்

ரஜினியின் கபாலி

சல்மான் கான் நடித்த சுல்தான்

உட்தா பஞ்சாப்


டாப் பிரபலங்கள்


திஷா பதானி (எம்எஸ் டோணி பட ஹீரோயின்)

ஊர்வசி ரவ்டலா (கிரேட் கிராண்ட் மஸ்தானி நாயகி)

பூஜா ஹெக்டே (மொகஞ்சதாரோ பட நாயகி)


டாப் ட்ரெண்டிங் பாலிவுட் நடிகர்கள்


சுஷாந்த் சிங் ராஜ்புத் (எம்எஸ் டோணி ஹீரோ)

கபீர் பேடி (மொகஞ்சதாரோ)

சல்மான்கான்

English summary
Rajinikanth's Kabali, Salman Khan's Sultan are grabbed the top positions in google search in 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil