twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடவுள் இருக்கான் குமாருக்கு யு சான்று... நவம்பர் 10 ரிலீஸ்!- டி சிவா #KadavulIrukaanKumaru

    By Shankar
    |

    அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

    ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம் கடவுள் இருக்காந் குமாரு.

    இந்தப் படம் வரும் பத்தாம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் நேற்று படத்தை சென்சாருக்கு அனுப்பினர். படம் பார்த்த சென்சார் குழு எந்தக் கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்றிதழ் அளித்துள்ளது.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சிவா கூறுகையில், "படத்துக்கு யு சான்று கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் வரும் வியாழக்கிழமை நவம்பர் 10-ம் தேதி திட்டமிட்டபடி உலகெங்கும் வெளியாகிறது. தமிழகத்தில் கணிசமான அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன," என்றார்.

    English summary
    T Siva's Amma creation #KadavulIrukaanKumaru gets clean 'U' and will release on November 10th worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X