அமெரிக்க வாழ் தமிழர்களே.. அங்கேயும் வரான் "கைதி".. கொண்டாடுங்க!

Recommended Video

ACTOR NAREN : எனக்கு திரும்பவும் வாய்ப்பு குடுத்தது கார்த்தி தான்| KAITHI PRESS MEET|FILMIBEAT TAMIL

சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படம் அமெரிக்காவிலும் ரிலீஸாகிறது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ஹீரோயினே இல்லை என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். கைதி திரைப்படம் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

சாதகத் தீர்ப்பு

சாதகத் தீர்ப்பு

கைதி திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்கக்கோரி தயாரிப்பு தரப்பு தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு ஆதரவாக தயாரிப்பு நிறுவனம் தீர்ப்பு வழங்கியது. 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவில்

நாளை மறு தினம் ரிலீஸாக உள்ள இப்படத்தை காண ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கைதி திரைப்படம் அமெரிகாவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தியேட்டர் லிஸ்ட்

மேலும் அமெரிக்காவில் ரிலீஸாகும் திரையரங்க விபரங்களையும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

பட்டியல் வெளியீடு

இதேபோல் நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களிலும் கைதி திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டர்களின் பட்டியலை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X