தற்கொலை முயற்சி: காஜா மைதீன் மீது வழக்கு தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக தயாரிப்பாளர் காஜா மைதீன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சமீபத்தில் 40க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு காஜா மைதீனும், அவரது மனைவி ஆம்னியும் தற்கொலைக்குமுயன்றனர். நடிகர் அஜீத்தால் ஏற்பட்ட பிரச்சினை, பைனான்சியரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், சொத்தை இழந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக தற்கொலைக்குமுயன்றதாக காஜா மைதீன் தெரிவித்திருந்தார்.இந் நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் நடராஜை சந்தித்து பைனான்சியர் சுபாஷ் நஹர் மீது புகார் கொடுத்தார்.ஆனால் காஜாவின் புகாரை நஹர் மறுத்துள்ளார்.இந்தச் சூழ்நிலையில் காஜா மைதீன் மீது சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில், தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

By Staff

தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக தயாரிப்பாளர் காஜா மைதீன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் 40க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு காஜா மைதீனும், அவரது மனைவி ஆம்னியும் தற்கொலைக்குமுயன்றனர். நடிகர் அஜீத்தால் ஏற்பட்ட பிரச்சினை,

பைனான்சியரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், சொத்தை இழந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக தற்கொலைக்குமுயன்றதாக காஜா மைதீன் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் நடராஜை சந்தித்து பைனான்சியர் சுபாஷ் நஹர் மீது புகார் கொடுத்தார்.ஆனால் காஜாவின் புகாரை நஹர் மறுத்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் காஜா மைதீன் மீது சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில், தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X