ஆணுறை விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்பணும்: காஜல் அகர்வால்

By Siva

Recommended Video

ஆணுறை விளம்பரத்தை பத்தி காஜல் அகர்வால்- வீடியோ

சென்னை: ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்ப மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆணுறை விளம்பரங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

ஆணுறை விளம்பரங்களில் பிரபல நடிககைள் நடிக்கத் துவங்கியுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

ஆணுறை விளம்பர கட்டுப்பாடு குறித்து காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, இந்திய மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்றால் ஆணுறை விளம்பரம் மிகவும் முக்கியம். அந்த விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும். அந்த விளம்பரத்தை பார்த்து சிலர் குழந்தை பெறுவதை குறைத்துக் கொள்ளக்கூடும் என்றார்.

ஆணுறை விளம்பரம்

ஆணுறை விளம்பரம்

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். தான் நடித்துள்ளதால் தான் மத்திய அரசு இந்த கட்டுபாட்டை விதித்துள்ளதாக அவர் குறைகூறியுள்ளார்.

பாரீஸ் பாரீஸ்

பாரீஸ் பாரீஸ்

காஜல் அகர்வால் பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் தனது முதல் பட ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

எப்பொழுது?

எப்பொழுது?

32 வயதாகும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. பேட்டிகளின்போது அவருக்கு பிடிக்காத கேள்வியே இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X