நடிகை காஜல் அகர்வாலும் அவரது கணவர் கௌதமும்… தடுப்பூசி போட்டுக்கொண்டனர் !

சென்னை : நடிகை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கௌதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட காஜல், அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

கொரோனா வேகமாக பரவி வரும் நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தடுப்பூசியை போட்டுக்கொண்டு வருகின்றனர்.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைதீவிரமாகப் பரவிவருகிறது, நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதையடுத்து, மே 1-ம்தேதி முதல்18 வயதுக்கு மேற்பட்டோருக்குதடுப்பூசி செலுத்திக்கொள்ளமத்திய அரசு அனுமதிவழங்கியுள்ளது. மேலும், மாநில அரசுகள்நேரடியாக மருந்துநிறுவனங்களிடம் இருந்துதடுப்பூசியை கொள்முதல்செய்யவும் மத்தியஅரசு அனுமதிஅளித்தது.

 முன்பதிவு

முன்பதிவு

மே 1-ம் தேதிதொடங்கிய 3-வது கட்டத்தடுப்பூசி முகாமில்தகுதியானவர்கள் ஆரோக்கியசேது செயலிகளில்முன்பதிவு செய்யலாம்என மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதில் பலரும் பதிவு செய்து வருகின்றனர்.

கணவருடன் தடுப்பூசி

கணவருடன் தடுப்பூசி

சிம்ரன், அருண் விஜய், சாக்ஷி அகர்வால் போன்ற பிரபலங்கள் தங்கள் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். தற்போது, ​​காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கௌதம் ஆகியோரும் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். நடிகை காஜல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை மையத்திலிருந்து வெளியிட்டார். "அனைவரும் தயவுசெய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றார். மேலும் தடுப்பூசி செயல்முறையை எளிமையாக்கிய மருத்துவமனைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மேலும், தடுப்பூசி போடும் மையத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிகர் அனுபம் கேரை சந்தித்தார். அவருடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்துக்கொண்ட காஜல், உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X