பெரியம்மா ஆன காஜல் அகர்வால்... கல்யாணம் எப்போ எனக் கேட்கும் ரசிகர்கள்!

By Vignesh Selvaraj

Recommended Video

பெரியம்மா ஆன காஜல் அகர்வால்- வீடியோ

மும்பை : நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் ஹீரோவாக நடித்த இஷ்டம் என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நிஷா அகர்வால்

நிஷா அகர்வால்

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால், விமல் ஹீரோவாக நடித்த 'இஷ்டம்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

கர்ப்பமாக இருந்து வந்த நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு இஷான் வலேச்சா என்று பெயர் வைத்துள்ளனர்.

பெரியம்மா ஆன காஜல்

பெரியம்மா ஆன காஜல்

இந்த தகவலை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு பிறந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார். இதன்மூலம் காஜல் அகர்வால் பெரியம்மாவாகி உள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

பெரியம்மாவான காஜல் அகர்வாலை வாழ்த்திய கையோடு ரசிகர்கள் உங்களுக்கு எப்போ திருமணம் எனக் கேட்டு வருகின்றனர். தமிழிலும் அதிகமாக வாய்ப்பு இல்லாமல் இருந்துவரும் காஜலிடமிருந்து திருமண செய்தி எதுவும் வரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X