கொழுக்கு மொழுக்குனு குண்டு குலாப் ஜாமுன்… காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகாஸ் !
சென்னை : சும்மா வெள்ளையாக பால் போல ஜொலிப்பவர் காஜல் அகர்வால்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சும்மா கொழுக்கு மொழுக்குனு குண்டு குலாப் ஜாமுன் போல இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவான உடனே ஏகப்பட்ட லைக்குகளை வெற்று வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்களுடன்
காஜல் அகர்வால் 2008ம் ஆண்டு பரத்துடன் பழனி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதையடுத்து பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான் ', துப்பாக்கி,ஆல் ஆன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும்புலி, விவேகம் , மெர்சல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2
காஜல் அகர்வால் நடித்து கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது. அவரது பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வராமல் முடங்கி உள்ளது ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் செய்து கொண்டார்
கடந்த ஆண்டு காஜல் அகர்வால், தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சும்மா கும்முனு
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது பல கலக்கலான புகைப்படத்தை அப்லோடு செய்து வருகிறார். தற்போது இவர், தனது முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டு சும்மா கும்முனு ஒரு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொழுக்கு மொழுக்குனு குண்டு குலாப் ஜாமுன்போல இருக்கீங்க என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











