லாக்டவுன்ல கணவருடன் நெருக்கமாக போட்டோஸ்... காஜல் அகர்வாலின் வைரல் புகைப்படங்கள்

மும்பை : கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால்.

புதிதாக திருமணமான அவர் இந்த லாக்டவுன் காலத்தில் தன்னுடைய கணவருடன் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய கணவருடன் நெருக்கமாக தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழிலும் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கணவருடன் நேரம்

கணவருடன் நேரம்

தற்போது லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக திருமணமான காஜல் அகர்வால் மும்பையில் தன்னுடைய கணவருடன் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறார். தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

புகைப்படங்கள் வெளியீடு

புகைப்படங்கள் வெளியீடு

இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி கௌதம் கிட்சுலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இவர் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Kollywood Actress Meaningful Tattoos | Varalakshmi, Varsha, Vanitha, Samantha
நெருக்கமான போஸ்

நெருக்கமான போஸ்

இந்த புகைப்படங்கள் பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதிகமான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இந்த புகைப்படங்களில் இருவரும் மாடி படிக்கட்டில் நெருக்கமாக அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளனர். கௌதம் காஜலுக்கு முத்தம் கொடுக்கும்படியாகவும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X