நாங்களும் செய்வோம்ல: சமந்தாவுக்கு போட்டியாக கிளம்பிய காஜல், தமன்னா

By Siva

Recommended Video

தனக்கென தனி சமையல் காரனை வைக்கும் நடிகைகள் பட்டியல்- வீடியோ

சென்னை: உடலை பராமரிப்பதில் சமந்தாவின் பாணியை பின்பற்றத் துவங்கியுள்ளனர் காஜல் அகர்வால் மற்றும் தமன்னா.

திருமணம் செய்து கொண்ட சமந்தா கோலிவுட், டோலிவுட்டின் பிசியான நாயகியாக உள்ளார். விஷாலுடன் சேர்ந்து இரும்புத்திரை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறார்.

உணவு

உணவு

சமந்தா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறார். ஷூட்டிங்கிற்கு வந்தால் சமையல்காரரை கையோடு அழைத்து வந்து ஸ்பாட்டில் சமைத்துக் கொடுக்கச் சொல்லி சாப்பிடுகிறார்.

சமையல்

சமையல்

சமையல்காரரை வைத்து ஸ்பாட்டில் சமைத்து சாப்பிடும் சமந்தாவின் பாணியை காஜல் அகர்வாலும், தமன்னாவும் தற்போது பின்பற்றத் துவங்கியுள்ளனர்.

தமன்னா

தமன்னா

சினிமாவில் நீடித்து இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பதை காஜல் அகர்வாலும், தமன்னாவும் புரிந்து கொண்டு தான் புது முடிவை எடுத்துள்ளனர்.

சாப்பாடு

சாப்பாடு

வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் சமையல்காரருக்கும் ஒரு டிக்கெட் போட்டு அழைத்துச் செல்கிறார்களாம். தமன்னாவுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X