»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் மிகப் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தடான்ஸ் மாஸ்டர் கலா திருமணம் ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பதியில் நடந்துமுடிந்தது.

கலாவிற்கும், துபாயில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும்கோவிந்தராஜனுக்கும் இடையே காதல் இருந்தது. குடும்பத்தினர் பச்சை கொடி காட்ட,ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பதியில் திருமணம் நடந்து முடிந்தது.

நடிகர்கள் வினித், விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் ரகுராம், நடிகைகள் மீனா,மகேஸ்வரி, வினிதா, குஷ்பூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil