காஜல் அகர்வாலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் எம்.எல்.ஏ. அன்ட் கோ

By Siva

Recommended Video

காஜல் அகர்வாலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் எம்.எல்.ஏ. அன்ட் கோ- வீடியோ

ஹைதராபாத்: நடிகை காஜல் அகர்வாலுக்காக எம்.எல்.ஏ. குழு காத்திருக்கிறதாம்.

காஜல் அகர்வால் லட்சுமி கல்யாணம் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் நந்தமுரி கல்யாண் ராம் ஜோடியாக நடித்தார்.

தற்போது அவர் மீண்டும் கல்யாண் ராமுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

காஜல்

காஜல்

கல்யாண் ராம், காஜல் அகர்வால் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் எம்.எல்.ஏ. புதுமுகம் உபேந்திர மாதவ் இயக்கி வரும் இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.

பாரீஸ் பாரீஸ்

பாரீஸ் பாரீஸ்

காஜல் தற்போது க்வீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் பிசியாக உள்ளார். எம்.எல்.ஏ. படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் அவர் வேறு படத்தில் பிசியாகிவிட்டார்.

கல்யாண் ராம்

கல்யாண் ராம்

காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில எடுக்க வேண்டி உள்ளதால் எம்.எல்.ஏ. படக்குழு அவருக்காக காத்திருக்கிறதாம். பாரீஸ் பாரீஸ் படத்திற்காக எம்.எல்.ஏ.வுக்கு கொடுத்த டேட்ஸை மாற்றிவிட்டாராம் காஜல்.

பிரபலம்

பிரபலம்

காஜல் அகர்வால் டோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழிலும் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றுள்ளார். பாரீஸ் பாரீஸ் படம் ஹீரோயினை மையாக கொண்டது என்பதால் அவர் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் போன்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X