twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்கூல் மாதிரி கூடாதா..வீட்டிலும் டிசிப்பிளின் இருக்கணும் தம்பி.. ஆஜித்துக்கு அட்வைஸ் கொடுத்த ஆண்டவர்

    |

    சென்னை: வீட்டிலும் டிசிப்பிளின் மற்றும் ரூல்ஸ் வேண்டும் என ஆஜித்துக்கு அட்வைஸ் கூறினார் கமல்.

    பிக்பாஸ் வீட்டில் கடந்த வார கேப்டனாக ஆஜித் இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஆஜித்தின் கேப்டன் ஷிப் குறித்து கேட்டறிந்தார் கமல்.

    அப்போது சில போட்டியாளர்கள் ஆஜித்தின் கேப்டன் ஷிப்பை புகழ்ந்தனர். சில போட்டியாளர்கள் குறை கூறினார்.

    பாலாஜி மூடிக்கிட்டு அப்பவே ஜெயிலுக்கு போயிருக்கணும்.. வேற லெவலில் வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்!பாலாஜி மூடிக்கிட்டு அப்பவே ஜெயிலுக்கு போயிருக்கணும்.. வேற லெவலில் வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்!

    ஆஜித்துக்கு சப்போர்ட்

    ஆஜித்துக்கு சப்போர்ட்

    ஆஜித், சில முடிவுகளை எடுப்பதிலும், சிலர் குறித்து பேசுவதிலும் தயக்கம் காட்டினார் என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலாஜியும் சனம் ஷெட்டியும் ஆஜித்துக்கு சப்போர்ட் செய்தனர்.

    ஸ்கூல் மாதிரி

    ஸ்கூல் மாதிரி

    இதனால் பாலாஜிக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் இடையே சிறு வாக்குவாதம் கூட ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனது பதிலாக குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் கொடுத்தார் ஆஜித். அப்போது ஸ்கூல் மாதிரி ஸ்ட்ரிக்ட்டாக இருக்கக்கூடாது என்பதற்காக சில விஷயங்களை இம்பர்ஃபெக்ஷனாக இருந்தேன்.

    குறுக்கிட்ட கமல்

    குறுக்கிட்ட கமல்

    சில இன்பர்ஃபெக்ஷன் இந்த வீட்டுக்கு அழகு என்று நினைத்தேன். தூங்க அனுமதித்திருக்கக்கூடாது. இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். கரெக்ட் செய்து கொள்வேன் என்றார். அப்போது குறுக்கிட்ட கமல், ஸ்கூல் போல் ஸ்ட்ரிக்ட்டாக இருக்க வேண்டாம் என்று நினைத்தேன் என்றீர்கள்.

    கேப்டன் என்பது பொறுப்பு

    கேப்டன் என்பது பொறுப்பு

    வீட்டிலும் சில ஒழுக்க முறைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். கேப்டன் என்பது பொறுப்பு, அதை சரியாக செய்ய வேண்டும். மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்று பாலாஜி கூறினார். அது நல்ல விஷயம்தான். ஆனால் உங்களின் பதவியை விட்டுக்கொடுக்கக்கூடாது என்று கண்டித்தார்.

    English summary
    Kamal advised Aajeedh for being lenient in captain ship. Aajeedh accepted Kamal's advise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X