»   »  இன்று மாலை 6 மணிக்கு கமல்-ஆண்ட்ரியா லீலை வெளியீடு: சுசித்ரா அறிவிப்பு

இன்று மாலை 6 மணிக்கு கமல்-ஆண்ட்ரியா லீலை வெளியீடு: சுசித்ரா அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று மாலை 6 மணிக்கு கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை வீடியோவை வெளியிடப் போவதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டார், வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் வீடியோக்களை பார்க்கவே பலர் தூங்காமல் ட்விட்டரும், கையுமாக உள்ளனர்.

Kamal-Andrea leelai release today: Tweets Suchitra

இந்நிலையில் சுசித்ரா புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார். முன்னதாக அனிருத்-ஆண்ட்ரியா புகைப்படத்தை வெளியிட்ட அவர் தற்போது ஆண்ட்ரியா வேறு ஒருவருடன் இருப்பதை வெளியிட உள்ளாராம்.

இது குறித்து சுசி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தயாராகுங்கள். #Viswaroopam #Liplock என தெரிவித்துள்ளார்.

English summary
Singer Suchitra tweeted that, '#Kamalhaasan - #Andrea leelai scheduled to release today 6.00 PM.. Get ready.. #Viswaroopam #Liplock'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil