சனம் வாய திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு.. அர்த்தத்தை சொல்லி.. சம்யுக்தாவை கட்டம் கட்டிய கமல்!

சென்னை: சனம் ஷெட்டி வாயை திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு என்று கூறிய சம்யுக்தாவை எடுத்த எடுப்பிலேயே கட்டம் கட்டினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சயில் கடந்த வாரம் நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடையிலான பேச்சுவார்த்தை குறித்து பேசினார் கமல்.

டாஸ்க்கில் காலராக இருந்த சனம் ஷெட்டி, சம்யுக்தா தன்னை வாயை திறந்தாலே கலீஜ்ஜா இருக்கிறது என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினார்.

சூடான உரையாடல்

சூடான உரையாடல்

அப்போதும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் வாயை திறந்தால்தான் கலீஜ்ஜா இருக்கு என்று கூறினார் சம்யுக்தா. இதனால் அவர்களுக்கு இடையிலான உரையாடல் சூடானது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் அதைப்பற்றி கமல் சனத்திடம் விசாரித்தார்.

வாயை திறந்தாலே

வாயை திறந்தாலே

அதற்கு பதிலளித்த சனம், டாப்புள் ஃபிரேம்ல நீங்க பிரிட்டியா இருந்தீங்க, ஆனா வாயை திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு என்று கூறினார் சார் என்றார். உடனே குறுக்கிட்ட சம்யுக்தா, ஒருவருக்கொருவர் பேசுவதையெல்லாம் பொதுவுக்கு எடுத்து வருகிறார் என்று கூறினார்.

உருது வார்த்தை

உருது வார்த்தை

அப்போது குறுக்கிட்ட கமல், கலீஜ் என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தார். அதாவது டர்ட்டி லேன் என்பதை அந்தப் பக்கம் போகாதீங்க அங்க கழிவா இருக்கு என்பதைதான் கலீஜ்ஜா இருக்கு என்பார்கள். அது உருது வார்த்தை என்று நினைக்கிறேன் என்றார்.

Recommended Video

THALA FANS கலாய்ப்பாங்க | Mrs. MANDY BOSE CHAT | FILMIBEAT TAMIL
பதில் கிடைச்சுதா?

பதில் கிடைச்சுதா?

அப்போது பேசிய சம்யுக்தா, அவங்க சொல்றது வேடிக்கையா இருக்குது என்றார். தொடர்ந்து பேசிய கமல், நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சுதா என்று சனமை கேட்டார். அதற்கு பதில் சொன்ன சனம், நக்கலா சொன்னாங்களா ஸ்ட்ரைட்டா சொன்னாங்களான்னு தெரியல. ஆனா பஸர் அடிச்சுட்டதால அவங்க கொடுத்த பதிலை ஏற்றுதான் கொள்ள வேண்டும் சார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X