என் பெயரை பயன்படுத்தாதீர்கள்.. வெற்றிமாறனிடம் ஸ்ட்ரிக்ட்டாய் சொன்ன எழுத்தாளர் ஜெயமோகன்!

சென்னை: விடுதலை படத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்த வேண்டாம் என இயக்குநர் வெற்றிமாறனிடம் எழுத்தாளர் ஜெயமோகன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamal going to do two movies at a time: todays top 5 beats

தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ள தகவலை கூறியுள்ளார்.

இதேபோல் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்தில் சுதீப் இணையவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் வெற்றிமாறன் சூரியை வைத்து இயக்கும் விடுதலை படத்தின் கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்துள்ளதால் படத்தில் தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என ஜெயமோகன் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார் பிகே.

இதேபோல் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் தான் நடிக்கவில்லை என சுதீப் கூறிய தகவலையும் கூறியுள்ளார் பிகே. அண்ணாத்த படத்தின் ஹைத்ராபாத் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய தகவலையும் கூறியுள்ளார் பிகே.

Recommended Video

வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் பிரபல இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X