»   »  சின்னத்திரைக்கு வரும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்: ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்களா?

சின்னத்திரைக்கு வரும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்: ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வருகிறார்.

பெரிய திரையில் புதுமைகள் படைத்த உலக நாயகன் கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு கூறியிருப்பதாவது,

நானாக நான்

எனையாளும் அன்பர்களை சென்றடைய
இதுவும் ஓர் வழி. விரைவில் உங்கள் அன்பிற்குப் பாத்திரமாக. பாத்திரம் ஏற்காமல் .நானாக நான்

வெடிய போடு

தினம் தினம் இனி #ஆண்டவர் தரிசனம்💕💞😘😍 வெடிய போடு🎉🎈✨🎇🎊🎆 என்று கமல் ஹாஸனின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

வாருங்கள்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

வாருங்கள்...
காத்திருக்கிறோம். இதுதான் உண்மையிலே சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை.

தரிசனம்

விஜய்திரையிலும் இனி கானலாம் எங்கள் ஆன்டவரின் விஸ்வரூப தரிசனம்🙏💐👍👏💃 #KamalHaasan #BiggBoss #கமல்ஹாசன் #Ulaganayagan

முடியுமா?

நானாக நான் என்றால்..@superstarrajini மாதிாி நெருக்கமானவா்கள் மட்டும் பாா்த்த கோபத்தை,நாங்களும் பாா்க்க முடியுமா?

ஆண்டவரே

ஆண்டவரே உங்கள் தரிசனத்திற்காக இனி காத்திருக்கிறோம் ஆண்டவரே அந்த குரல், சிரிப்பு அப்பப்பா வேற என்ன வேனும் ஆண்டரே உங்கள் ரசிகைக்கு

English summary
Kamal Haasan fans are extremely happy and eagerly waiting to see their favourite actor on small screen.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos