For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புது அவதாரம் எடுத்த கமல் ஹாஸன்: குஷியில் ரசிகர்கள்
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
பெரிய மீசையுடன் கமல் புது லுக்- வீடியோ
சென்னை: கமல் ஹாஸனின் புதிய கெட்டப் பற்றி தான் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் காலத்தில் இருந்து கிளீன் ஷேவ் பண்ணி வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த சில நாட்களாக ஷேவ் பண்ணாமல் இருந்தார். அவரை பார்த்த ரசிகர்களோ ஆண்டவருக்கு உடம்புக்கு சரியில்லையோ என்று கேட்டனர்.
லேசான தாடி, மீசையுடன் பார்க்க உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போன்று இருந்தார் கமல். இந்நிலையில் அவர் பெரிய மீசை வளர்த்து மீசைய முறுக்கு என்பது போன்று புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார்.
கமலின் புதிய கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். வெற்றியோ தோல்வியோ மீசைய முறுக்கிட்டார் ஆண்டவர் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு மீசை வளர்த்ததற்காக கூட செய்தியில் வரும் அரசியல்வாதி என்றால் அது எங்கள் உலக நாயகனே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Kamal Haasan has changed his get-up and looks like the man seen in Devar Magan movie. Fans are happy to see him in this new avatar.
Story first published: Monday, March 19, 2018, 15:08 [IST]
Other articles published on Mar 19, 2018