கமலின் எதிர்காலத்தை அப்பவே புட்டுபுட்டு வைத்த 'சகுனி'

By Siva

சென்னை: கமல் ஹாஸனுக்கு டார்ச்லைட் சின்னம் கிடைத்ததே அவர் முதல்வர் ஆனது போன்று தான்.

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் என்று தெரிவித்துள்ளார் கமல்.

டார்ச்லைட் சின்னம் கமலுக்கு ராசியானதாக அமைந்துள்ளது.

டார்ச்லைட்

டார்ச்லைட்

கார்த்தி, சந்தானம், பிரனிதா உள்ளிட்டோர் நடித்த சகுனி படத்தை பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில் கார்த்தியின் பெயர் கமல். அவர் வீ.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். அந்த கட்சியின் சின்னம் டார்ச்லைட். அந்த கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் பெருமாள் முதல்வர் ஆவார். அந்த ராசி கமலுக்கு நிஜத்தில் நடக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

சின்னம்

கமல், டார்ச்லைட், வெற்றி. அடேடே. அது மட்டும் அல்ல சகுனி பட கமல் காரைக்குடியை சேர்ந்தவர், நம்ம கமல் பரமக்குடியை சேர்ந்தவர். ஊர் கூட ஒத்துப்போகுதே.

 முதல்வர்

முதல்வர்

சகுனி படம் போன்று நிஜத்தில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெற்று கமல் முதல்வர் ஆவாரா என்பதை பார்க்க சட்டசபை தேர்தல் வரை காத்திருக்க வேண்டியது தான்.

பொறாமை

போட்டி, பொறாமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டங்களின்போது கரண்ட்டை கட் செய்தால் பிரச்சனையே இல்லை. டார்ச்லைட் அடித்து கூட்டத்தை நடத்துவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X