»   »  இவரு உலக நாயகனா, உல்டா நாயகனா?

இவரு உலக நாயகனா, உல்டா நாயகனா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் உலக நாயகனா அல்ல உல்டா நாயகனா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாஸன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று உரை நிகழ்த்தினார். அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவர் ஹார்வர்டில் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து பேசினார்.

மேலும் தனது நண்பர் ரஜினிகாந்த் பற்றியும் பேசினார்.

வணக்கம்

வணக்கம்

அமெரிக்க பல்கலைக்கழகம் என்றதும் கமல் கோட், சூட் போட்டு செல்லவில்லை. மாறாக நம் தமிழ் பண்பாட்டின்படி வேஷ்டி, சட்டை அணிந்து சென்றார். பேச்சை துவங்கும் முன்பு வணக்கம் என்றார்.

வட நாட்டு உடை

வட நாட்டு உடை

தமிழ் சினிமா நிகழ்ச்சிகளின்போது வட நாட்டு உடை அணிந்து வருகிறார் கமல் ஹாஸன். தான் அரசியலுக்கு வருவதை அறிவித்தபோதும் அவர் வடநாட்டு உடை அணிந்திருந்தார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

வட நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஹாலிவுட் ஸ்டைலில் கோட், சூட் அணிந்து அமர்க்களமாக செல்கிறார். நிகழ்ச்சிகளுக்கு உல்டாவாக உடை அணிந்து வருகிறார் கமல் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

உலக நாயகன்

உலக நாயகன்

கமல் ஹாஸன் உல்டாவாக உடை அணியவில்லை மாத்தி யோசிக்கிறார் ஆண்டவர். உல்டா நாயகனோ, உலக நாயகனோ அவர் எப்பொழுதுமே எங்கள் ஆண்டவர் என்கிறார்கள் ரசிகர்கள்.

English summary
Kamal Haasan wears Veshti and shirt while attending a function at Harvard university in the USA. His dressing sense has caught the attention of people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil