Just In
- 4 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 5 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 7 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 8 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்!
சென்னை: அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பில் கடந்த 24-ம் தேதி அந்தகாரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
தமிழ் சினிமாவில் சிறந்த Supernatural/Psychological திரில்லர் திரைப்படம் என நெட்டிசன்களால் படம் புகழப்பட்டு வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் விக்னராஜனுக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாகி மூணு நாட்கள் ஆன நிலையில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் அட்லீ உலகநாயகன் கமல்ஹாசனிடம் படகுழுவினருடன் ஆசி பெற்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ!

இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும்
இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் துணை இயக்குநர் ஆவார். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இவர் அடுத்து பாலிவுட் பிரபலம் ஷாருகானை வைத்து படம் இயக்க உள்ளார். அட்லீ தயாரிப்பாளராக ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவை திற படத்தை தயாரித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து அவருடைய தயாரிப்பில் வெளியான அந்தகாரம் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

சிக்சர் அடித்தார்
இந்த படத்தின் இயக்குனர் விக்னராஜனுக்கு இது முதல் படமாகும். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்தை வைத்து ரசிகர்களை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் விக்னராஜன்.

சிறந்த நடிப்பு
கைதி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ், நான் மகான் அல்ல படத்தில் நடித்த வினோத் கிஷன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வினோத் கிஷன் கண் பார்வை இல்லாத ஒருவராக இதில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அட்லீயின் ட்வீட்
உலகநாயன் கமல்ஹாசனிடம் ஆசி பெற்றதை பற்றி இயக்குனரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான அட்லீ அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இமஙர எங்கள் படக்குழுவுக்கு ஆசிர்வாதம் கிடைத்தது. எங்களுக்கு பக்க பலமாகவும், உறுதுணையாகவும் இருப்பதற்கு நன்றி எனவும் அவருடைய வார்த்தைகள் எப்பொழுதும் எங்களுக்கு ஏதாவது புதிதாக முயற்சிக்க ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.