»   »  இதுக்கு எல்லாம் உங்களுக்கு டைம் இருக்குமா ஆண்டவரே?

இதுக்கு எல்லாம் உங்களுக்கு டைம் இருக்குமா ஆண்டவரே?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் 2 கூடிய விரைவில்...வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் ஹாஸனே தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார். மேடை போடாமல் கூட்டம் கூட்டாமல் அனைவரின் வீடுகளுக்கும் டிவி நிகழ்ச்சி மூலம் சென்று அரசியல் பேசினார்.

தனது கருத்துகளை எளிதில் மக்களிடம் கொண்டு சென்றார் கமல்.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் மாதம் துவங்க உள்ளது. கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணி செய்வதால் அவருக்கு பதில் அரவிந்த்சாமி அல்லது சூர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடும் என்று கூறப்பட்டது.

ஆண்டவர்

ஆண்டவர்

பிக் பாஸை போன்றே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் ஹாஸனே தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

பேஷா பண்ணலாமே

பேஷா பண்ணலாமே

கட்சி துவங்கும் முன்பே பிக் பாஸ் மூலம் அழகாக அரசியல் பேசினார் கமல். தற்போது அரசியல்வாதியாகியுள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் கைகொடுக்கும்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினால் நிச்சயம் அரசியல் பேசுவார். ஆண்டவர் என்னவெல்லாம் சொல்லப் போகிறாரோ தெரியலையே என்று நிகழ்ச்சியை பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு தற்போதே ஏற்பட்டுள்ளது.

ஷங்கர்

ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Buzz is that Kamal Haasan is going to host Bigg Boss 2. Kamal who is busy with his political party is set to act in Indian 2 to be directed by Shankar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X