»   »  சசி முதல்வர்: கமல் ஒரு ஜீனியஸ், தீர்க்கதரிசி- புகழும் நெட்டிசன்கள்

சசி முதல்வர்: கமல் ஒரு ஜீனியஸ், தீர்க்கதரிசி- புகழும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா முதல்வராகப் போகும் செய்தி அறிந்த நெட்டிசன்கள் உலக நாயகன் கமல் ஹாஸன் ஒரு தீர்க்கதரிசி என்று புகழ்ந்து வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி இறந்தார். அவர் இறந்த இரண்டே மாதங்களில் சசிகலா தமிழக முதல்வர் ஆகிவிட்டார்.

சசிகலா முதல்வராக தேர்வான செய்தி அறிந்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமல்

யாறு சாமி நீ..! @ikamalhaasan #savetamilnadu #sasikala

மகாநதி

தகுதியானவனுக்கு கெடைக்க வேண்டிய எல்லா மரியாதையும், தகுதியில்லாதவனுக்கு சுலபமா கெடைச்சுடுது...!!!
- கமல், (மகாநதி 1994)#தீர்க்கதரிசிடா

ஜீனியஸ்

கமல் ஹாஸன் ஒரு ஜீனியஸ். உங்கள் படக் கதைகள் போன்று நீங்கள் தமிழகத்தின் விதியை கணித்துள்ளீர்கள். #sasikala #chinamma #MMDosaWithLove #TamilNaduGovt

தீர்க்கதரிசி

கமல் ஒரு தீர்க்க தரிசி 👇#ADMK #SasikalaNatarajan

English summary
Netizens are appreciating Kamal Haasan for predicting the fate of Tamil Nadu in advance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil