கமல் அணிந்திருப்பது நைட்டியா, சுடிதாரா?: ஆராய்ச்சி செய்யும் நெட்டிசன்கள்

By Siva

Recommended Video

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கமல்

சென்னை: கமல் ஹாஸன் என்ன உடை அணிந்திருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல் ஹாஸன், தனது மகள் ஸ்ருதியுடன் அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். சுதந்திர தின பேரணியில் அவர் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

அதன் பிறகு அவர் அணிந்திருந்த உடையின் பெயர் தான் தெரியவில்லை.

கமல்

டியர் கமல் ஹாஸன், நியூயார்க் இந்திய சுதந்திர தின பேரணியில் நீங்கள் கிராண்ட் மார்ஷலாக இருந்த புகைப்படங்களை பார்த்தேன். பேரணியில் நீங்கள் வேட்டி அணிந்துள்ளீர்கள். (பெருமை). ஆனால் மற்றுமொரு உடை என்னவென்று தெரியவில்லை. வித்தியாசமாக இருக்கே என்று நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார்.

இந்தியன்

நியூயார்க் நகரில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கமல், நான் ஒரு இந்தியன் என்று பெருமையாக கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கமல் அணிந்திருக்கும் உடையின் பெயர் தான் தெரியவில்லை. அதே உடை குறித்து தான் கஸ்தூரியும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நைட்டி

கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர், லெக்கின்ஸ் போட்டுகிட்டு ஒருத்தர் உலக நாடெல்லாம் சுத்தி வராரு நம்மாளு ஹாஃப் நைட்டி போட்டது ஒரு குத்தமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உடை

இது என்னடா கமல் ஹாஸனுக்கு வந்த சோதனை

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X