»   »  பிக்பாஸ் முடிந்தவுடன் நேரா சட்டசபைக்கு வந்துரு ஆண்டவரே, தெறிக்க விடுறோம்!

பிக்பாஸ் முடிந்தவுடன் நேரா சட்டசபைக்கு வந்துரு ஆண்டவரே, தெறிக்க விடுறோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸனை முதல்வராக்கிப் பார்க்கும் ஆசை அவரது ரசிகர்களுக்கு வந்துள்ளது.

ட்வீட்டுகள் மூலம் அரசியல் பேசி வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் இந்த மாத இறுதியில் புதுக்கட்சி துவங்குவதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் மேடையிலும் அவர் அரசியல் பேசி வருகிறார்.

இந்நிலையில் கமல் ஹாஸன் போட்ட ட்வீட் ஒன்றை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சட்டசபை

பிக்பாஸ் முடிந்தவுடன் நேரா சட்டமன்றத்துக்கு வந்துரு தலைவா....😎😎 தெறிக்க விடுரோம்.... #KamalHaasan

ஆதரவு

ஆரம்பத்தை நோக்கி நீங்கள் முடிவு எடுத்தால் அந்த பயணத்திலும் உங்கள் பின்னால் நாங்கள் இருப்போம் இன்று போல் என்றும்.🙏💐

முதல்வர்

ஆண்டவரே, சீக்கிரம் அரசியலுக்கு வாங்க. உங்களை முதல்வர் ஆக்கினாதான் என் மனசு சந்தோசப்படும்.. #BiggBossTamil

பிக் பாஸ்

ஆண்டவரே தமிழ்நாட்டிற்க்கு bigboss ஆக சீக்கிரம் வாரும்..
ஆள் காட்டி விரல் சுத்தமாக்க காத்துகொண்டிருக்கிறோம்🙏

நாடு

கொஞ்சம் முன்னாடியே வாங்க அதுவரைக்கும் நாடு தாங்காது

ஆண்டவரே

ஆண்டவரே நாட்டிலும் இக்கட்டான சூழ்நிலை தான்,உங்களுக்காக அரியணை ஏங்கிக்கொண்டிருக்கிறது🙏 வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறோம்💐

English summary
Kamal Haasan's fans want to see their favourite hero as the chief minister of Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil