»   »  பிரிந்து சென்றாலும் இன்னும் கவுதமியை ஃபாலோ செய்யும் கமல்..ட்விட்டரில்

பிரிந்து சென்றாலும் இன்னும் கவுதமியை ஃபாலோ செய்யும் கமல்..ட்விட்டரில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கவுதமி தன்னை பிரிந்து சென்ற பிறகும் கூட உலக நாயகன் கமல் ஹாஸன் அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்.

உலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகை கவுதமியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கமலை பிரிந்து செல்வதாக திடீர் என கவுதமி அறிவித்தார்.

பிரிவுக்கான காரணத்தை மட்டும் கேட்க வேண்டாம் என்று கூறினார் கவுதமி.

கமல்

கமல்

கவுதமி தன்னை பிரிந்து சென்ற பிறகும் கூட அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார் கமல் ஹாஸன். தனது மகள் சுப்புலட்சுமிக்கு நல்ல தாயாக இருக்க விரும்புவதாக கவுதமி தெரிவித்திருந்தார்.

 கவுதமி

கவுதமி

கவுதமி கமல் ஹாஸனை ட்விட்டரில் பின் தொடரவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காத பிரதமர் மோடியை பின்தொடர்கிறார்.

பிபிசி

பிபிசி

கமலும், கவுதமியும் சேர்ந்து ட்விட்டரில் ஒரேயொருவரை தான் பின்தொடர்கிறார்கள். அது வேறு யாரும் அல்ல பிபிசி செய்தி ட்விட்டர் லிங்கை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 புகார்

புகார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தான் கேள்விகள் கேட்டும் அதை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லையே என்று கவுதமி அறிக்கை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்தார்.

English summary
Kamal Haasan is still following actress Gautami who was his live-in partner for 13 years.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil