கப்சிப்னு இருக்கும் பிரபலங்கள்: தில்லாக பேசிய கமல் ஹாஸன்

By Siva

Recommended Video

யாருமே பேசாத டாபிக்கை பற்றி பேசிய கமல்!

சென்னை: பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதற்கு ஆதரவு தெரிவித்த சரோஜ் கான் பற்றி பிரபலங்கள் அமைதியாக இருக்கும்போது கமல் ஹாஸன் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை ஆதிரத்து பேசியுள்ளார் பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான். படுக்கைக்கு செல்வதால் வேலை கிடைக்கிறதே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரின் கருத்து குறித்து திரையுலக பெரியாட்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

கருத்து

கருத்து

படுக்கைக்கு அழைப்பது குறித்து கமல் ஹாஸனிடம் கேட்கப்பட்டது. படுக்கையில் அமர, படுக்க முடியாது என்று கூறுவது பெண்ணின் உரிமையாகும். எந்த பெண்ணும் அதை ஆதரித்து பேசக் கூடாது, என் தங்கை, மகள் (அவரும் சினிமா துறையில் தான் உள்ளார்) ஆகியோரின் உரிமையை குறைக்கக் கூடாது என்றார்.

ட்வீட்

ட்வீட்

சரோஜ் கான் பற்றி வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் மட்டுமே கருத்தும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தான் சரோஜ் கானை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்துள்ளனர்.

பெயருக்கு

பெயருக்கு

மக்கள் கொந்தளித்துள்ளதை பார்த்த சரோஜ் கான் நான் அப்படி கூறியது தவறு என்று பெயருக்கு தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்ட விதமும் ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.

விளாசல்

விளாசல்

மூத்த கலைஞராக இருந்து கொண்டு இப்படியா பொறுப்பில்லாமல் பேசுவது என்று தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடி வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி சரோஜ் கானை விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X