Kamal : நாயகன் மீண்டும் வாரர்.. புதுப்பொழிவுடன் தியேட்டரில் வெளியாகும் வேட்டையாடு விளையாடு!

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ ரிலீசாக உள்ளது.

உலக நாயகன் கமலஹாசன் தற்போது லைக்கா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது

kamal Haasan vettaiyadu vilayadu re release on theatre

உலகநாயகன் : இந்தியன் 2 படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளது. அதில் கமல் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாம். அதிலும் கமலுடைய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை கமல் பார்த்து வெகுவாக பாராட்டி ஷங்கரை அடிச்சிக்க ஆளே இல்லை என்று புகழ்ந்து இருந்தார். இத்திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தியன் 2 : உலகநாயகனின் வாயால் இப்படி ஒரு பாராட்டை கேட்ட ஷங்கர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தை விட இந்தியன் 2 செம மாஸாக இருக்கும் என்றும், சரித்திரம் பேசும் படமாக இந்தியன் 2 படம் இருக்கும் பேச்சு சினிமா வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது.

kamal Haasan vettaiyadu vilayadu re release on theatre

வேட்டையாடு விளையாடு : இந்நிலையில், 2006ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லரில் உருவான இப்பட மிகப்பெரிய வெற்றியை பெற்ற வேட்டையாடு விளையாடு திரைப்படம் மீண்டும் 17 ஆண்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆக உள்ளது. புதிய பொலிவுடன் உருவாகி வரும் இப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. வேட்டையோடு விளையாடு திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.

கமலின் அட்டகாசமான நடிப்பு : இப்படத்தில் கமலுடன் ஜோதிகா, கமலானி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக கமல் சும்மா தெறிக்கவிட்டு இருந்தார். சைக்கோ த்ரில்லரில் உருவான இப்படத்தை செவந்த் சேனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X