»   »  நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன், அஜீத்துக்கு வாழ்த்துக்கள்: கமல் ஹாஸன்

நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன், அஜீத்துக்கு வாழ்த்துக்கள்: கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்திற்கும், அஜீத்திற்கும் கமல் ஹாஸன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள விவேகம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.

இந்நிலையில் கமல் விவேகம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.

வாழ்த்து

அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து இன்று விவேகம் படத்தை பார்க்கிறேன். நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல்.

ஆண்டவரே

ஆண்டவரே என்ன புரியற மாதிரியெல்லாம் ட்வீட் போடறீங்க ....

பக்கம்

அந்த ஆண்டவனே எங்க பக்கம்

குல்லா

இப்போது ஆண்டவர் மாட்டியிருப்பது அல்டிமேட் ஸ்டார் அஜித் குல்லா... 🎩🎩🎩

பாக்கியம்

பாக்கியம்

#ஆண்டவர் பாக்க போறார் எல்லாருக்கும் கிடைக்காது இந்த பாக்கியம்🎊🎉 #Vivegam #விவேகம்

English summary
Kamal Haasan is watching Ajith starrer Vivegam with daughter Akshara today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil