Akshara haasan: மும்பையில் செட்டில்.. புது வீடு வாங்கிய அக்ஷரா ஹாசன்.. விலை என்ன தெரியுமா?

சென்னை: கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன் மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

விவேகம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரியானார் அக்ஷரா ஹாசன்.

அக்னி சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இயக்குனர் சிவா இயக்கிய விவேகம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் அக்ஷரா ஹாசன். முதல் படத்திலேயே அஜித்துடன் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பிய அக்ஷரா ஹாசன் அடுத்து விக்ரம் நடிப்பில் அப்பா கமல் ஹாசனின் தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டான் மற்றும் ப்ங்கர்டிப் வெப் சீரிஸ் உள்ளிட்டவைகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்.

Kamal Haasans Daughter Akshara haasan Buys Luxury Apartment In Mumbai

அக்னி சிறகுகள்: விஜய் ஆண்டனி, அருண் விஜய் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தில் விஜி என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நவீன் இயக்கி வர தாறுமாறான ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டனர். ஆனால், அது முடியாததால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

பல கோடியில் புது வீடு: இந்நிலையில், நடிகை அக்ஷரா ஹாசன், மும்பையின் கர் பகுதியில் புதிய வீடு வாங்கியுள்ளார்.. 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 13வது தளத்தில் அந்த வீடு அமைந்துள்ளது. ரூ.15.75 கோடி ரூபாயில் இந்த வீடு மிகவும் ஆடம்பரமாக உள்ளது. இதன் பத்திரப்பதிவு செலவு மட்டும் ரூ.94.50 லட்சம் ஆனது என்று கூறப்படுகிறது.

மும்பையில் செட்டில்: கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனது காதலர் சாந்தனுவுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். அவர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சென்னை வருவதில்லை. விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழாவிற்கு கூட வரவில்லை. தற்போது அக்ஷராவும் மும்பையில் வீடு வாங்கி செட்டிலாகி விட்டதால், கமல்ஹாசன் மட்டும் தனியாகவே இருக்கிறார். இது ரசிகர்களை சற்று நோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X