சென்னையில் பவுன்ஸ் ஸ்டைல் லவுன்ஜ்-ஐ திறந்து வைத்த கமல், கௌதமி

By Siva

சென்னை: சென்னை ஈசிஆரில் பவுன்ஸ் ஸ்டைல் லவுன்ஜ் கடையை நடிகர் கமல் ஹாஸன் திறந்து வைத்தார்.

சென்னை ஈசிஆரில் பவுன்ஸ் ஸ்டைல் லவுன்ஜ் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் உலக நாயகன் கமல் ஹாஸன், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வந்தான், நடிகை கௌதமி, அவரது மகள் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடையை கமல் ஹாஸன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கமல், கௌதமி

கமல், கௌதமி

கௌதமியுடன் வந்த கமல் கடையை திறந்து வைத்தார். வழக்கமாக புடவையில் வரும் கௌதமி இந்த விழாவுக்கு மாடர்ன் டிரஸ்ஸில் வந்துள்ளார்.

எம்.எஸ்.வி.

எம்.எஸ்.வி.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனும் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் கமல் ஹாஸன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

குத்துவிளக்கு

குத்துவிளக்கு

நிகழ்ச்சியில் கமல் ஹாஸனும், மெல்லிசை மன்னரும் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றினர்.

சுப்புலட்சுமி

சுப்புலட்சுமி

விழாவின்போது கமல் ஹாஸன், கௌதமி அவரது மகள் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X